Connect with us

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை உதவி கேட்கிறார்

பொழுதுபோக்கு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை உதவி கேட்கிறார்

மலையாளத்தில் வெளிவந்த சோட்டா மும்பை,மார்ச் 12 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா சசி. இவர் தமிழில் பச்சை என்கிற முத்து என்று ஒரு படத்தில் நடித்துள்ளாராம்.

160559a56c54387b08a297aed8d5ea26

இவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்ட நிலையில் அறுவை சிகிச்சை செய்த பின்னர் சிறிது நாட்களில் மீண்டும் ஒரு கட்டி ஏற்பட்டுள்ளதாம்.

இவர் மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கடும் பண நெருக்கடியில் தவிக்கும் இவருக்கு உதவ கேரள நடிகர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர் அவருக்கு உதவ வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top