டேஸ்ட்டியான சாக்லேட் மில்க் ஷேக் செய்யலாமா?

dd97026a3d76a76250dab6cda62e6ba3-2

சாக்லேட் மில்க் ஷேக் என்றாலே பொதுவாக நாம் கடைகளில் தான் வாங்கிச் சாப்பிடுவோம், அதனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

பால் – 1 கப்

சாக்லேட் சிரப் – 2 டீஸ்பூன்

சர்க்கரை – 2 டீஸ்பூன்

வென்னிலா ஐஸ்க்ரீம் – 1 ஸ்கூப்

செய்முறை:

1. பாலை காய்ச்சி குளிர வைக்கவும்.

2. அடுத்து மிக்ஸியில் குளிர்ந்த பால், சாக்லேட் சிரப், சர்க்கரை சேர்த்து 4 முறை அடித்துக் கொள்ள வேண்டும்.

3. அடுத்து அதில் வென்னிலா ஐஸ்க்ரீமை சேர்த்து 2 முறை அடித்துக் கொள்ளவும்.

4. அடுத்து டம்ளரில் ஊற்றி பிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்துக் குடித்தால் சாக்லேட் மில்க் ஷேக் ரெடி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews