கைவிரித்த தடுப்பூசிகள்; ஒமைக்ரான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியுமா?

சில நாட்களாக ஆப்ரிக்க நாட்டில் புதிய உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு ஒமைக்ரான் கொரோனா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிரிக்கா உடன் பல நாடுகள் விமான போக்குவரத்து சேவையை சில காலத்திற்கு ரத்து செய்துள்ளது.

பைசர்

இந்த நிலையில் நம் இந்தியாவில் இந்த ஒமைக்ரான் கொரோனா பரவல் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ஒமைக்ரான் கொரோனாவை இந்தியாவில் தடுப்பூசிகள் பாதிக்காமல் இருக்குமா என்பது சந்தேகம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ஆப்பிரிக்காவில் பரவி வருகின்ற ஒமைக்ரான் கொரோனா என்ற வீரியம் மிக்க கொரோனாவை பைசர் மற்றும் பயோடெக் போன்ற தடுப்பூசி நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகள் கட்டுப்படுத்துவது என்பது சந்தேகம் என்று கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment