
Entertainment
கமலின் விக்ரம் படம் இவ்வளவு மணிநேரம் ஓடக்கூடியதா?.. ரன் டைம் விவரம்..
கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் விக்ரம். இந்த படத்தில் பகத்பாசில் மற்றும் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது எங்கு பார்த்தாலும் விக்ரம் படத்தை பற்றிய பேச்சுதான் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
கமலஹாசன் அரசியல் தொலைக்காட்சிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு முழுவீச்சாக சினிமாவில் இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக கமலின் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் விக்ரம்படம் அவற்றை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தில் கமலஹாசன் ஒரு இளைஞனைப் போல அதை எனர்ஜியுடன் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் சூர்யா கேமியோ தோற்றத்தில் நடித்து இருக்கிறார் என்ற செய்தி இணையத்தில் கசிந்தது படப்பிடிப்பு வரை லோகேஷ் மறைத்து வைத்திருந்த இந்த விஷயம் ரசிகர்களுக்கு தெரிந்த நாளில் சூர்யா இடம்பெற்றிருந்த காட்சியை வைத்திருந்ததால் மேலும் இந்த படத்தில் சுவாரஸ்யம் தற்போது வரை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பார்த்தாலும் பார்க்கலாம் என்ற அப்டேட் வந்துள்ளது.
கீர்த்தி சுரேஷ்க்கு காதல் ஆசை வந்துவிட்டதா ??.. ஜோடியாக இருக்கும் புகைப்படம் !!
இதனிடையே தற்போது விக்ரம் படத்தின் கதை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது அதன்படி விக்ரம் திரைப்படம் மொத்தம் 203 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 83 நிமிடம் ஓடக்கூடிய நீளமான திரைப்படம் என தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட மூன்று மணி நேர திரைப்படமான விக்ரம் திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறுகிறது என்பது படம் வெளியான பிறகு தெரிய வரும்.
