முதல் முறையாக கேக்! ஆவின் நிர்வாகம் புதிய முயற்சி..!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளது. குறிப்பாக ஆவின் மூலம் பல்வேறு வகையான தீபாவளி இனிப்புகளை வழங்கியுள்ளது.

இந்நிலையில் கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான பணிகளை ஆவின் நிர்வாகம் அடியெடுத்துள்ளது.

இன்று ஒரு நாள் மட்டும்!! இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

அதன் படி, 4 வகையான கேக்குகளை அறிமுகம் செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கிருஸ்துமஸ் கேக் என அழைக்கப்படும் பிளம் கேக்குகள் அறிமுகம்செய்ய இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றனர்.

அதே போல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வெண்ணிலா, சாக்லெட் உள்ளிட்ட பிளேவர்களில் தயாராகும் கேக்குகளை இந்த மாதம் விற்பனைக்கு கொண்டுவர ஆவின் நிர்வாகம் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பாஜக கூட்டங்களில் பங்கேற்க தடை- சூர்யா சிவாவுக்கு அதிரடி!!

மேலும், ஆவின் நிர்வாகத்தில் புதிய முயற்ச்சியானது மக்களிடையே நல்ல வரவேற்பு பெரும் என ஆவின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.