நாட்டையே உலுக்கிய கேபிள் பாலம் விபத்து: CCTV காட்சிகள் வெளியீடு!!

குஜராத்தில் மிகவும் பழமையான கேபிள் பாலம் ஒன்று நேற்று கடந்த 5 நாட்களுக்கு முன் புரனமைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

இதனை காண கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக குவிந்த நிலையில், பாரம் தாங்க முடியாமல் நேற்று மாலை 6.40 மணியளவில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

உஷார்! 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

இதில் சுமார் 400 பேர் ஆற்றில் விழுந்தனர். இத்தகைய விபத்தில் 152 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 177 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே சமயம் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியானது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்..!!

தற்போது கேபிள் பாலம் சரிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment