இனி பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டுமா..? – அமைச்சர் விளக்கம்..!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் பல்வேறு வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது. குறிப்பாக ஓசி பயணம் வேண்டாம் என கூறி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியது.

இந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நிலையில் பல பெண்கள் அரசு பேருந்துகளின் கட்டணம் செலுத்த முன்வருவதாக தெரிகிறது. அதாவது விரும்பம் உள்ளவர்கள் தாமாக முன்வந்து பேருந்து கட்டணம் செலுத்தலாம் என்ற தகவல் ஒன்று வெளியானது.

குஜராத்தில் சாலை விபத்து…. 7 பேர் பலி… பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு..!!

இது குறித்து போக்குவரத்துறை அமைச்சரிடம் கேட்டப்போது இதுபோன்ற எந்த ஒரு தகவலும் அரசு தரப்பில் வெளியாகவில்லை என கூறினார்.

இதனிடையே கிட்டத்தட்ட 168 கோடியில் பெண்கள் பயண் பெரும் வகையில் இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். அதே போல் திட்டமிட்டு சிலர் போலியான தகவலை வெளியிடுவதாக கூறினார்.

பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி: முதல்வர் புஷ்கர் சிங் இரங்கல்..!!

தொடர்ந்து பேசிய அவர் வெற்றிகரமான திட்டம் என்பதால் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment