தலைமுடி உதிர்வுக்கான தீர்வு தரும் வெண்ணெய் ஹேர்பேக்!

aaf44443b88d252b51ffbb773aadd0e4

தேவையானவை:
வெண்ணெய்- 2 ஸ்பூன்
பால்- கால் கப்
ஆலிவ் ஆயில்- 1 ஸ்பூன்
விளக்கெண்ணெய்- 1 ஸ்பூன்

செய்முறை:
1.    ஒரு கிண்ணத்தில் வெண்ணெயினைப் போட்டு பால் ஊற்றி ஸ்பூன் கொண்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.
2.    அடுத்து அடித்த கலவையுடன் ஆலிவ் ஆயில் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்தால் ஹேர்பேக் ரெடி.
இந்த ஹேர்பேக்கினைத் தலைமுடியில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு அலசினால் தலைமுடி உதிரும் பிரச்சினையானது தீர்வுக்கு வரும்.
 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.