Connect with us

ஆந்திராவில் கடத்தப்பட்ட தொழிலதிபரை ஆற்காட்டில் தமிழக போலீசார் மீட்பு!!

News

ஆந்திராவில் கடத்தப்பட்ட தொழிலதிபரை ஆற்காட்டில் தமிழக போலீசார் மீட்பு!!

51176588fd0871aaf5d79f1059ea4bbc

தற்போது இந்தியாவில் பலவிதமான தொழில்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகவும் பிரயோஜனமாக காணப்படுகிறது இதனால் மக்களின் வாழ்வாதாரமும் அவ்வப்போது உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் இதனைக் காட்டிலும் அறிமுகமானது இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே காணப்படுவது உண்மைதான்.f9b234625a1dae32e77217e647ec90db

இதனால் பல படித்தவர்களும் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கின்றனர். மேலும் அவர்கள் பலரும் தற்போது உள்ள காலகட்டத்தில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு தவறான வழிக்கு செல்கிறது கண்முன்னே தெரிகிறது. மேலும் அவ்வப்போது நம் தமிழகத்திலும் பணம் பறிப்பு கொள்ளை செயின் பறிப்பு போன்ற பல சம்பவங்கள் அரங்கேறி காணப்படும்.

மேலும் அவ்வப்போது ஆட்கடத்தல் நடைபெறும் எழுதிக்கொண்டு அவரை மிரட்டி அவரது குடும்பத்தில் உள்ளவர்களை அச்சுறுத்தி பணத்தை பெறுவர் இதே பாணியில் தற்போது ஆந்திராவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேலும் ஆந்திராவில் தொழில் அதிபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். மேலும் அவர் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கடத்தப்பட்ட வெங்கடேஸ்வரலு என்ற தொழிலதிபர் மேலும் தற்போது அவரை தமிழக போலீசார் மீட்டுள்ளனர். மேலும் ஆந்திராவில் கடத்தப்பட்ட அவர் தமிழகத்தில் 6 காட்டு பகுதியில் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 40 லட்சம் கேட்டு காரில் கடத்தி வரப்பட்ட தொழிலதிபரை போலீசார் மீட்டுள்ளனர் மேலும் அங்கு இரண்டு பேரை விசாரித்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top