குழந்தையுடன் முட்டித்தூக்கிய காளை: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!!

கேரளாவில் பெண் உட்பட குழந்தைகளை முட்டி காயமாக்கிய சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் கோழி கூடு அடுத்துள்ள குந்தமங்கலம் பகுதியில் உள்ளி பிரபல கடை ஒன்றில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையுடன் சென்றுள்ளார்.

ஒரே கப்பலில் 120 காற்றாலை! – வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை..!!

பின்னர் பொருட்களை வாங்கிய பிறகு காரில் ஏற முயன்ற போது காளை ஒன்று அப்பெண் மற்றும் அவரது குழந்தை மீது மோதியுள்ளது.

அதோடு இரசக்கர வாகனத்தின் மீதும் மோதியதாக கூறப்படுகிறது. இத்தகைய சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காதலி கொடுத்த ஜூஸ்ஸால் இளைஞர் பலி – போலீசார் விசாரணை!!

இந்நிலையில் பெண் மற்றும் அவரது குழந்தை மீது காளை விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment