Connect with us

பக்கெட் பிரியாணி சேலஞ்சா? நான் தான் பண்ணுவேன்; போட்டி போடும் கோமாளிகள்!

cooku with comali

பொழுதுபோக்கு

பக்கெட் பிரியாணி சேலஞ்சா? நான் தான் பண்ணுவேன்; போட்டி போடும் கோமாளிகள்!

பக்கெட் பிரியாணி சேலஞ்சா? நான் தான் பண்ணுவேன்; போட்டி போடும் கோமாளிகள்!

ஒவ்வொரு வாரமும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் சமையல் வல்லுநர்கள் என இரண்டு பிரிவினர் இருப்பார்கள் .

கோமாளிகளின் தொந்தரவில் சமையலை செய்து காட்டுவதுதான் குக்களின் முடிவுகள் காணப்படும். இருப்பினும் கோமாளிகள், குக்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்வார்கள். இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் செலிப்ரேஷன் நடைபெறுகிறது.

இந்த செலிப்ரேஷன் ரவுண்டில் ஒவ்வொரு காலகட்டத்தில் வாழ்ந்த அல்லது வெளிவந்த படத்தின் ஃபேமஸான கதாபாத்திரம் போல கோமாளிகள் வேடமணிந்து உள்ளார்கள். இந்த நிலையில் மற்றொரு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ப்ரோமோவை பார்க்கும்போது அனைவரும் நான் பண்ண வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் உள்ளதாக காணப்படுகிறது. ஏனென்றால் பக்கெட் பிரியாணி சேலஞ்ச் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் கோமாளிகள் வரிசைகட்டி பிரியாணியை சாப்பிடுகிறார்கள். பாலாவும் கிரேசும் ஓரணியாக உள்ளனர். எப்போதும் போல பாலா தனது பாணியில் காமெடி பண்ணிக் கொண்டிருக்கும்போது சாப்பிடும் கிரேஸ் பிரியாணியை துப்பும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top