Connect with us

பிரிட்டன் பிரதமர் ராஜினாமா: எதற்காக தெரியுமா?

bb

செய்திகள்

பிரிட்டன் பிரதமர் ராஜினாமா: எதற்காக தெரியுமா?

பிரிட்டன் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றிபெற்ற நிலையில் புகாரில் இருக்கும் 4 அமைச்சர்களுக்கு பதவி வழங்கப்பட்டதாக எதிர் கட்சிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.

இருப்பினும் பதவி வழங்கப்பட்டது உறுதியான நிலையில் இதற்கு அதிருப்தியை வெளிப்படுத்திய அவரது கட்சியைச் சேர்ந்த 4 அமைச்சர்கள் முதலில் பதவி விலகியதாக கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக  அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இதுவரையில் கடந்த 48 மணி நேரத்தில் உயர் அதிகாரிகள் உட்பட 54 பேர் பதவி  இருப்பதாக தெரிகிறது.

இதற்கு மேல் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது என நினைத்த போரிஸ் ஜான்சன், தற்போது பிரிட்டன் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்யவுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகைகள் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top