பதவி உயர்வு! ரூ.70 முதல் 80 லட்சம் வரை லஞ்சம் .. டிஜிபி-க்கு முதல்வர் உத்தரவு!

கர்நாடகாவில் காவல் துறை பதவிகளுக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து டிஜிபி விசாரணை நடத்த வேண்டும் என முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆர்.கே புரம் காவல்நிலையத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் நந்திஷா கடந்த 27-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

“தமிழக காவல்துறையா? அல்லது அறிவாலயத்தை காக்கும் துறையா? – அண்ணாமலை!

அவரது உடலுக்கு மரியாதை செலுத்த சென்ற அமைச்சர் உயிரிழந்தவரின் போலீஸ் பணியிடத்திற்கு 70 முதல் 80 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலானது. இது தொடர்பாக பேசிய முன்னாள் முதலமைச்சர் குமாரசுவாமி லஞ்சம் பெற்றுக்கொண்டு பதவி உயர்வு வழங்குவதை அரசே ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

தேவர் குரு பூஜையில் சோகம்! மின்சாரம் தாக்கி மாணவர் பலி..!!

இதற்கிடையில் விவகாரம் குறித்து டிஜிபி விசாரணை நடத்த வேண்டும் என பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment