#BREAKING ரேஷன் கடை நேரத்தில் அதிரடி மாற்றம்… தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும் இனி ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி – 6 மணி வரையிலும் செயல்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment