Connect with us

#Breaking வேலூரில் திருநங்கை வேட்பாளர் வெற்றி!

Capture 24

செய்திகள்

#Breaking வேலூரில் திருநங்கை வேட்பாளர் வெற்றி!

#Breaking வேலூரில் திருநங்கை வேட்பாளர் வெற்றி!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தமிழ்நாடு முழுவதும் 268 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு முதல் எண்ணப்பட்டு வருகிறது. சென்னையில் 15 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வார்டு வாரியாக முழுமையாக எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தல் திமுக, அதிமுக, பாஜக, பாமக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சுயேட்சைகள் என 8 முனை போட்டி நிலவியது. இன்று காலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 37வது வார்டில் போட்டியிட்ட திருநங்கை வேட்பாளர் கங்கா வெற்றி பெற்றுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top