Connect with us

இமயத்தில் மட்டுமே மலரும் ‘பிரம்ம கமலம்’ – சென்னையில் பூத்த அதிசயம்!!

தமிழகம்

இமயத்தில் மட்டுமே மலரும் ‘பிரம்ம கமலம்’ – சென்னையில் பூத்த அதிசயம்!!

இமயத்தில் மட்டுமே மலரும் ‘பிரம்ம கமலம்’ – சென்னையில் பூத்த அதிசயம்!!

மலர்கள் வாசனைகள் என ஒவ்வொரு பூவும் அதிசயம்தான். அந்த வகையில் பிரம்ம கமலம் பூ இந்த அதிசயங்களில் பேர்அதிசயம் எனவும் கூறலாம்.

இமய மலையில் மட்டும் காணப்படும் இந்த மலர் சென்னை முகப்பேர் வசிக்கும் ஜஸ்வன்சிங் வீட்டில் மலர்ந்து இருக்கு. தென் அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகள் பிரம்ம கமலம் மலரின் பிறப்பிடம்.

ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டும்மே பூக்கும் இந்த மலர் இரவில் மட்டும் தான் பூக்கும். இந்த பூவில் மூன்று வகையான மலர் இதழ்கள் உள்ளன. இரவு 8 மணிக்கு பூக்கதொடங்கும் இந்த மலர் நள்ளிரவில் செடியில் பூத்த நிலவு போல ஒளிவீசும்.

ஜப்பான், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இந்த மலர் ஆன்மீகரீதியாக முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கல்லி வகையை சேர்ந்த இந்த மலரின் செடிக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படாது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top