Connect with us

விஷம் கொடுத்து சிறுவன் கொலை: வழக்கில் திடீர் திருப்பம்!!

death 6

தமிழகம்

விஷம் கொடுத்து சிறுவன் கொலை: வழக்கில் திடீர் திருப்பம்!!

காரைக்கால் அடுத்த நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமணிகண்டன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுவனும் அதே பள்ளியில் படிக்கு மாணவி படிப்பில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக தனது தாயாராண ராணியிடம் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதனால் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

இதனை அறியாமல் குளிர்பானத்தை குடித்த சிறுவன் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சூழலில் போலீசாரிடம் சகாயராணியை திடுக்கிடும் வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் சிறுவனுக்கு குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்தாக சகாயராணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏற்கனவே குளிர்பானத்தில் பேதி மருந்து மட்டும் கொடுத்தாக கூறிய நிலையில் தற்போது மகளைவிட நன்றாக படித்ததால் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top