3 சோழ புலிகளையும் ஒன்றாக காட்டும் புதிய ப்ரோமோ! பொன்னியின் செல்வன் அப்டேட்!

மணிரத்னத்தின் லட்சிய திட்டமான பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகும்.

கல்வியின் சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ளது.மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது.

aishwaryarai down 1664030669

படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், லால், ஆர் பார்த்திபன், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் பட குழுவினர் தீவிரமாக சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி என பல்வேறு நகரங்களில் ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினிக்கு பதிலாக களமிறங்கி லாபம் பார்த்த லாரன்ஸ்.. சந்திரமுகி 2 படத்தின் கலக்கல் அப்டேட்!

862507

இந்நிலையில் புதிய ப்ரோமோவில் ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் வந்திய தேவன் ஆகிய மூவரும் குதிரைகள் ஏறி வருவது போன்ற காட்சிகளை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் அப்டேட் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு அதிகரிர்த்துள்ளது.

https://youtu.be/FkefqN-tEjA

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment