வலிமை வசூலை தொடமுடியாத – பொன்னியின் செல்வன் & பீஸ்ட் ! ஷாக்கிங் அப்டேட்!

பிப்ரவரி 2022 பெரும் எதிர்பார்ப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் பதில் இந்த திரைப்படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது

வலிமை திரைப்படம் வெளியான முதல் நாளில் சுமார் 38 கோடி வசூல் செய்தது லைகா நிறுவனம் தயாரிப்பில் 500 கோடி செலவில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ளார்.

vi aji

கார்த்தியின் சர்தார் படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

விக்ரம் கார்த்தி ஜெயம் ரவி பார்த்திபன் ஜெயராம் சரத்குமார் திரிஷா ஐஸ்வர்யா ராய் பிரபு உள்ளிட்ட மிகப் பெரிய பட்டாளமே நடித்துள்ளது இந்த திரைப்படம் செப்டம்பர் 30 வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது

இந்த திரைப்படத்தில் கிட்டத்தட்ட பாதி திரையுலகமே நடித்திருந்தாலும் திரைப்படத்தின் முதல் நாள் வலிமை வசூலை கூட எடுக்க முடியவில்லை பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் வசூல் சுமார் 27 கோடி மட்டுமே.

டாப் ஹீரோக்களின் கதையை முடித்த பொன்னியின் செல்வன்?

வலிமை முதல் நாள் வசூலில் திரைப்படம் 38 கோடி வசூலில் முதலிடத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 29 கோடி வசூலை பெற்று இரண்டாம் இடத்திலும் பொன்னியின் செல்வன் 27 கோடி வசூலை பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது இன்றுவரை வலிமை திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனையை முறியடிக்க முடியாமல் உள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment