இப்படியும் குட்டி அண்ணன்-தங்கையா!! பாசத்தைப் பார்த்து கண் கலங்கும் வீடியோ;

பொதுவாக சின்னப் பிள்ளைகளை நாம் வாண்டுகள் என்று அழைப்போம். ஏனென்றால் அவர்கள் எப்போதுமே தொந்தரவு செய்யும் குணத்தினையும் காணப்படுவார்கள். அதிலும் குறிப்பாக ஒரு குடும்பத்தில் சகோதர சகோதரிகள் இருந்தால் கண்டிப்பாக அங்கு சண்டை தினம் தோறும் நடக்கும்.

இதிலும் சிறப்பாக அண்ணன்-தங்கை அமைவது தினம் தோறும் குடும்பத்திற்கு புதுப்புது பிரச்சனைகளை கொடுக்கும். பெரிதும் அடி வாங்குவது அண்ணனாகவே ஒவ்வொரு குடும்பத்திலும் காணப்படுவார்.

இதனையும் தாண்டி அண்ணனின் பாசம் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக காணப்படும். அதற்கு நல்ல ஒரு உதாரணம் சகோதரியின் திருமணத்தின் போது அண்ணன் தம்பியின் பாசம் கண்ணீராக வெளிப்படும்.

இந்த நிலையில் சிறு பிள்ளைகளும் கூட அண்ணன் தங்கை பாசத்தில் மிஞ்சும் அளவிற்கு காணப்படுவார்கள். ஏனென்றால் தங்கைக்கு ஒன்று என்றால் அண்ணன் புறப்பட்டு சண்டையிடுவது, தங்கையை பாதுகாப்பது உள்ளிட்ட காரியங்கள் குழந்தைகள் மத்தியிலும் காணப்படும்.

இந்த நிலையில் நகரின் ஒரு பகுதியில் மழை நீர் தேங்கி நிற்க தங்கையை தனது முதுகில் தூக்கி பள்ளிக்கு சேர்க்கும் அண்ணனின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரவிக் கொண்டு வருகிறது. அந்த வீடியோ பார்க்கும் அனைவரும் பாசத்தில் கண்கலங்குகின்றனர்.

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Brother's Love ❤️ <a href=”https://t.co/qkIoI0WhGc”>pic.twitter.com/qkIoI0WhGc</a></p>&mdash; Divakar Reddy (@DivakarReddyTPT) <a href=”https://twitter.com/DivakarReddyTPT/status/1546724617338834945?ref_src=twsrc%5Etfw”>July 12, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.