பாலிவுட் கனவுக் கண்ணனாக தற்போது வலம் வருகிறார் நடிகர் ஷாருக்கான். மேலும் இவர் 90களில் கனவு மன்னனாக காதல் மன்னனாக வலம் வந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது வரையும் அங்குள்ள ரசிகர்கள் ஒரு சாதாரண இளைஞனாகவும் அல்லது வயது குறைந்த மனிதராக காணப்படுகிறார். மேலும் இவர் நடிப்பாலும் திறமையாலும் தனது அழகாலும் தனது விடாமுயற்சியாலும் இன்று பாலிவுட்டில் முன்னணி நாயகர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் இவரது வெற்றிக்கு கிடைத்த பரிசுதான்.
மேலும் இவர் பாலிவுட்டில் பல்வேறு முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியாகி ஒவ்வொரு படமும் சொல்லுமளவிற்கு அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றே கூறலாம்.
இதனால் தொடர் தோல்விகள் மத்தியில் தற்போது நடிகர் ஷாருக்கான் உள்ளார். மேலும் இவர் தற்போது தனது நடிக்கும் படத்தின் திரைக்கதையை மிகவும் தீவிரமாக கேட்டு அதில் ஒப்பந்தமாகி வருகிறார். தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் . அவர் அதனை முடித்தபின் பிரபல இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இயக்கத்தில் இவர் 2002 ஆம் ஆண்டு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் தேவதாஸ் என்ற திரைப்படத்தின் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமை பெற்ற இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி. மேலும் நடிகர் ஷாருக்கான் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி மீண்டும் இணைந்து படம் இயக்க உள்ளதாகவும். அதில் ஷாருக்கான் நடிக்க உள்ளதாகவும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இவருக்கு தனது திரைஉலகில் மீண்டும் ஒரு வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.