Connect with us

விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை ! யார் தெரியுமா?

vijay varisu movie exclusive update from sarathkumar photos pictures stills

பொழுதுபோக்கு

விஜய்யின் வாரிசு படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை ! யார் தெரியுமா?

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு ’ என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார்.இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

varisu movie release date

 

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். ராஷ்மிகாவுக்கு இந்த படத்தில் அதிக சுயநலம் கொண்டவராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

22 630c8e01c83ba 1

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்க பட்ட்தாக கூறப்பட்டது.. செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து , பின்னணி பணிகள் துவங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் ஊர் சுற்றும் அஜித் ! எப்போ எங்க தெரியுமா?

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து பாலிவுட் நடிகை நந்தினி ராய் நடிக்க உள்ளார். முன்னதாக நந்தினி ராய் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top