Connect with us

வெளியானது பாஜகவின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல்!

News

வெளியானது பாஜகவின் இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல்!

8b037b0a0761ee83008707b056a4a606

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் பயங்கரமாக நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சி கூட்டணி வைத்துள்ளது. மேலும் இவர்கள் கூட்டணியில் பாஜகவிற்கு அதிமுக தரப்பில் இருந்து 20 தொகுதிகள் வழங்கப்பட்டன. 

fa4febaa48cf65369fa6ce0fba34b21b

இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை வெளியிட்டது. தற்போது மீதமுள்ள 14 வேட்பாளர்கள் இறுதி கட்டமாக வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜகவின் மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

 மேலும் காலையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.குளச்சல் தொகுதியில் ரமேஷும், துறைமுகம் தொகுதியில் வினோஜ் ,திட்டக்குடி தொகுதியில் பெரியசாமியும், திருக்கோவிலூர் தொகுதியில் களிவரதன் பாஜக சார்பில்  போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top