Connect with us

ரஜினிக்கு ரத்த அழுத்தம் ஏற்பட பாஜகவின் அழுத்தமே காரணம்: கே.எஸ்.அழகிரி

Tamil Nadu

ரஜினிக்கு ரத்த அழுத்தம் ஏற்பட பாஜகவின் அழுத்தமே காரணம்: கே.எஸ்.அழகிரி

ec344e931638170f82625d380d6ab30c

ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்தம் ஏற்பட பாஜகவின் அழுத்தமே காரணம் என்றும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கேlஎஸ் அழகிரி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சமீபத்தில் ரத்த அழுத்தம் பிரச்சனை வந்தது என்பதும் இதன் காரணமாகவே அவர் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டார் என்பதும் தெரிந்ததே

8e60e1fc0ae458c70093dc1f61e96773

இந்த நிலையில் பாஜகவினர் கொடுத்த அழுத்தம் காரணத்தினால் தான் ரஜினிக்கு இரத்த அழுத்தம் ஏற்படும் அளவிற்கு கொண்டு சென்றது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்

மேலும் ரஜினிகாந்தின் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு என்றும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மேலும் ரஜினிகாந்தை நாங்கள் காங்கிரசுக்கு ஏற்கனவே அழைத்தோம் என்றும் பாஜகவினர் பயமுறுத்துதல் காரணமாகத்தான் அவர் எங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்

மேலும் கமலஹாசன் எங்களோடு கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று கூறியுள்ளார். ரஜினி கமல் குறித்து கேஎஸ் அழகிரி கூறிய இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top