Connect with us

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பு!

News

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பு!

c27d79bba80f617ce8d7f9f924480869

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி  தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. மேலும் அதிமுக கட்சியில் இருந்து பாஜக கட்சிக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

4903efeb77e6834b9b38e12e9c6d7e44-3

தற்போது பாஜக தரப்பில் 20 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெளியாகயுள்ளது. முதல் கட்ட வேட்பாளர் முதலில் 6 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக தரப்பில் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் பாஜகவின் மாநில தலைவர் முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் காரைக்குடி பகுதியில் எச் ராஜா போட்டியிடவுள்ளதாக தகவல். மேலும் பாஜக தரப்பில் ஆயிரம்விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. மீதமுள்ள வேட்பாளர்கள் இரண்டாம் கட்டமாக வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top