News
பாஜக மாநிலத் தலைவர் முருகன் பேட்டி!
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் ஆளும் கட்சியான பாஜக இணைந்து களத்தில் இறங்குகிறது.

இதற்காக அதிமுக தரப்பிலிருந்து பாஜகவிற்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டன. இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் முருகன் பேட்டியளித்தார். தொகுதிகள் குறித்து சந்தோஷமும் வருத்தமும் இல்லை எனவும் திருச்சியில் அவர் கூறினார்.
மேலும் அவர் இன்னும் சில நாட்களில் எனது தொகுதிகளில் யார் போட்டியிடுவார் எனவும் அவர் கூறினார்.
