News
பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டாவின் தமிழக சுற்றுப் பயணம் ரத்தானது!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசிய கட்சிகளின் பல தலைவர்கள் தமிழகத்தில் வருகை புரிந்துள்ளனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான ஜேபி நட்டா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பயணம் ரத்தானது. மேலும் அவர் ஒன்பதாம் தேதி வேலூரிலும், பத்தாம் தேதி தஞ்சாவூரிலும் பிரச்சாரம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியானது
இந்நிலையில் தஞ்சாவூரில் ஜேபி நட்டாவின் நிகழ்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
