Connect with us

பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

News

பாஜக மற்றும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் வரும் ஏப்ரல் 18ல் தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது. மதுரை உள்ளிட்ட சித்திரை திருவிழா நடக்க இருக்கும் பகுதிகளில் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2116d87632b84f80773c0bc328b22e6f

இந்நிலையில் அனைத்துக்கட்சி வேட்பாளர்கள் பட்டியலும் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ், மற்றும் மாநில கட்சியானமக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படாமல் இருந்தது.

இன்று பெளர்ணமி தினமாதலால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதைப்போல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியலும் இன்று மதியம் வெளியாகிறது.

நடிகர் கமல்ஹாசன் சொந்த ஊரான ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top