கடும் மோதல்! டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக முன்னிலை!!!

டெல்லி மாநகராட்சியில் 250-வது வார்டுகளுக்கான தேர்தல் நடைப்பெற்று முடிந்த நிலையில் இன்றைய தினத்தில் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி கட்சி இடையே கடும் மோதல்கள் நிலவி வருவது என்று கூறலாம். அதே சமயம் டிச.4-ம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.

சென்னை தனியார் மருத்துவமனையில் தீ விபத்து: நோயாளிகள் அதிர்ச்சி..!!

அப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக முடிவு வந்தது. குறிப்பாக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மிக்கு சாதகமான முடிவுகள் வரும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் தற்போது பாஜக முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது. அதன் படி, 126 வார்டுகளில் பாஜக முன்னிலையில் இருப்பதாகவும், ஆம் ஆத்மி 129 வார்டுகளில் முன்னிலையிலும் இருப்பதாக தெரிகிறது.

அனைவருக்கும் வீடு திட்டம்: இன்று முதல் கணக்கெடுப்பு துவக்கம்!!

அதே போல் காங்கிரஸ் 13, மற்றவை – 3 வார்டுகளில் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக பாஜக, ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.