Connect with us

மனைவி தொல்லையால் சொந்த காரையே தீ வைத்து எரித்த பாஜக நிர்வாகி..!!

தீ

தமிழகம்

மனைவி தொல்லையால் சொந்த காரையே தீ வைத்து எரித்த பாஜக நிர்வாகி..!!

மனைவி தொல்லையால் சொந்த காரையே தீ வைத்து எரித்த பாஜக நிர்வாகி..!!

பொதுவாக கணவன் மனைவி பிரச்சினைகள் என்பது உலகம் எங்கும் காணப்படுகிறது. ஒரு சில நேரங்களில் கணவன் மனைவி பிரச்சினையால் பல்வேறு விதமான அசம்பாவிதங்கள் நடைபெறும்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பாஜக பிரமுகர் மனைவி தொல்லை காரணமாக தனது சொந்த காரில் தீ வைத்த சம்பவம் காட்டுத்தீ போல பரவுகிறது. ஏனென்றால் நகை கேட்டு மனைவி தொல்லை தருவதாக பாஜக பிரமுகர் கூறியுள்ளார்.

சென்னையில் நகை வாங்கி தரும்படி மனைவி தொல்லை செய்ததால் தனது காரை தீ வைத்து எரித்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலில் காரில்  தீ வைத்துவிட்டு வேறு யாரோ தீ வைத்ததாக பாஜக நிர்வாகி சதீஷ்குமார் நாடகமாடினார்.

காரைவிற்று நகை வாங்கித் தருமாறு மனைவி தொல்லை தந்து செய்தால் மன உளைச்சலில் எரித்ததாக வாக்குமூலம் அளித்தார்.  தீ வைத்து நாடகமாடிய திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் சதீஷ் குமார் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top