மகாத்மா காந்தி பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சியினர் மரியாதை..!!!

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது

இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஸ் அழகிரி தலைமையில் கட்சி நிர்வாகிகல் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தேசிய விளையாட்டு போட்டி: தமிழகத்திற்கு 2 தங்கம்..!!

அதே போல் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் தேச தந்தை மாகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் திருவுருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூரில் பாமக சார்பில் காந்தியடிகளின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பொய் வழக்கு பதிவு… பெண் உயிரிழப்பால் உறவினர்கள் சாலை மறியல்!!

மேலும், இதனை தொடர்ந்து மத நல்லிணக்கம் போன்றவைகள் குறித்து உறுதிமொழி எடுத்தனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.