Connect with us

நேருக்கு நேராக மோதிய பைக்குகள்! மனைவி மகள் கண் முன்னே கணவர் உயிரிழப்பு!!

bike acci

தமிழகம்

நேருக்கு நேராக மோதிய பைக்குகள்! மனைவி மகள் கண் முன்னே கணவர் உயிரிழப்பு!!

நம் தமிழ்நாட்டில் தினம் தோறும் சாலை விபத்து என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனம் என்பது தான் அதிக அளவில் நம் தமிழகத்தில் ஏற்பட்டு கொண்டு வருகிறது.

மேலும் சக்கர வாகன விபத்தில் ஒரு சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. அந்த வகையில் இன்று இருசக்கர வாகனங்கள் மோதி ஒருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி கும்பகோணம் அருகே மருதநல்லூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் வாகன ஓட்டி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். சாலை விபத்தில் நடராஜர் என்பவர் உயிர் இழந்துள்ளார்.

அவரது மனைவி மற்றும் குழந்தை காயம் அடைந்துள்ளனர். இதனால் மகள் மற்றும் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தது அந்த குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top