பிக் பாஸ் போட்டியானது நாளையோடு நிறைய பெற உள்ளது. தமிழகத்தில் இது ஐந்தாவது சீசன் ஆகும். இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அவரே இறுதியில் உள்ளனர். அவர்களில் ராஜு, அமீர், பிரியங்கா, நிரூப், பாவணி. அதோடு இந்த வாரம் முழுவதும் அவர்களுக்கு கடினமான டாஸ்க் கொடுக்காமல் அடுத்தடுத்த அன்பான டாஸ்க்குகளும் சக போட்டியாளர்களின் re-entry ஆகவும் பிக்பாஸ் வீடு காணப்பட்டது.
இந்த நிலையில் நாளைய தினத்தோடு பிக்பாஸ் நடைபெற உள்ளதால் அவர்கள் மத்தியில் பெரும் பதற்றமான மன நிலையே காணப்படும். இந்த நிலையில் தமிழ் பிக் பாஸ் இன் தொகுப்பாளரும் உலகநாயகனுமான கமலஹாசன் இன்று கெத்தாக ப்ரோமோவில் பேசியுள்ளார்.
அதில் அவர் பல்வேறு கனவுகளோடு வந்த போட்டியாளர்களில் ஐவர் என்று கூறினார். அதோடு மட்டுமில்லாமல் தீர்ப்புக்கு முந்தைய நாள் இரவு எவ்வாறு இருக்கும் என்பதை வீட்டிற்குள் சென்று பார்ப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
தான் நடித்த படத்தின் bgm-யதோடு ப்ரோமோ வெளியானதால் இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் உலக நாயகன் கமலஹாசனின் தோற்றமும் அனைவரையும் கொள்ளையடிப்பதாக காணப்படுகிறது.
<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/BGvPLNMk7AE” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>