பிக்பாஸ் போட்டியாளர்கள் யார் யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கி உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ள போட்டியாளர்கள் யார் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் 18 பேர்களை அறிமுகம் செய்தார். அவர்கள் பின்வருமாறு:
1. இசை வாணி: கானா பாடகி
2. ராஜு ஜெயமோகன்: சீரியல் நடிகர்
3. மதுமிதா: ஜெர்மனியை சேர்ந்த மாடல்
4. அபிஷேக் ராஜா: யூடியூப் பிரபலம்
5. நமிதா மாரிமுத்து: திருநங்கை மாடல்
6. பிரியங்கா: விஜய் டிவியின் தொகுப்பாளினி
7. அபினய்: ஜெமினி-சாவித்ரி தம்பதியின் பேரன்
8. பாவனி ரெட்டி: டிவி சீரியல் நடிகை
9. சின்ன பொண்ணு: நாட்டுப்புற பாடகி
10. நதியா சிங்: மலேசியா மாடல்
11. வருண்: நடிகர்
12. இமான் அண்ணாச்சி: நகைச்சுவை நடிகர்
13. ஸ்ருதி: மாடல்
14. அக்சரா: மாடல்
15. ஐக்கி பெர்ரி: ராப் இசை கலைஞர்
16. தாமரை செல்வி: நாடக கூத்து கலைஞர்
17. சிபி சந்திரன்: நடிகர், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தவர்
18. நிரூப் நந்தகுமார்: மாடல்
