Connect with us

பிக்பாஸ் போட்டியாளர்கள் யார் யார்?

Entertainment

பிக்பாஸ் போட்டியாளர்கள் யார் யார்?

65055ad31f3509101a1545e85a157732
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கப்பட்டது. நேற்றிரவு நான்கு மணி நேரம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 16 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். அவர்களது பெயர் வருமாறு:
யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மகத், டேனியல், வைஷ்ணவி, ஜனனி ஐயர், ஆனந்த் வைத்தியநாதன், ரம்யா, செண்ட்ராயன், மும்தாஜ், ரித்விகா, தாடி பாலாஜி, மமதி , நித்யா , ஹாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய 16 பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். 17வதாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றா நடிகை ஓவியா, போட்டியாளர் இல்லை என்பதும், அவர் ஒரு விருந்தினராக ஓரிரு நாட்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டில் இருந்து போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகள் கூறுவார் என்றும் கூறப்பட்டது.
ae4ad9ee14822b9f00a83156b0860b49யாஷிகா, மும்தாஜ், தாடி பாலாஜி, நித்யா, ஜனனி ஐயர் ஆகியோர்கள் எண்ட்ரி ஆகும் போது மட்டுமே நிகழ்ச்சி கலகலப்பாக இருந்ததாகவும், மற்றவர்களின் எண்ட்ரி பரபரப்பை ஏற்படுத்தவில்லை என்றும் பெரும்பாலான சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர். கடந்த முறை போன்று இந்த முறை போட்டியாளர்கள் தேர்வில் பார்வையாளர்களுக்கு திருப்தி இல்லை என்றே தெரிகிறது
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top