Connect with us

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக களமிறங்கும் சர்ச்சை சீரியல் நடிகை! ஐயோ இவரா என மிரளும் ரசிகர்கள் !

Biggboss

பொழுதுபோக்கு

பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக களமிறங்கும் சர்ச்சை சீரியல் நடிகை! ஐயோ இவரா என மிரளும் ரசிகர்கள் !

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பு இதுவரை ஐந்து வெற்றிகரமான சீசன்களைக் கொண்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 6வது சீசனுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியின் முதல் அறிவிப்பு வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது, அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் செப்டம்பர் மாத இறுதியில் திரும்பி வந்து ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் ஆறில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளார்.

BIGGBOSS 16392859723x2 1

மேலும் இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்க போவதாக தகவல் வந்துள்ளது.பிக்பாஸ் ஆறாவது சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள் அதில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரிலீசுக்கு முன்பே கல்லாகட்டிய தனுஷின் நானே வருவேன் ! அதுவும் கோடிக்காக?

sreenidhi sudarshan 3

இந்நிலையில் மேலும் ஒரு போட்டியாளர் குறித்த தகவல் தற்போழுது வைரலாகி வருகிறது, டிவி சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரீநிதி சுதர்ஷன், பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக கிசுகிசுக்கள் பரவி வருகிறது.

சமீபத்தில் நடிகர் சிம்பு குறித்து பேசியதில் கேளிக்கைக்கு ஆளாகி மன அழுத்தத்தில் இருக்கும் ஸ்ரீநிதி,பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியின் கலந்து கொண்டால் அது அவருக்கு போலும் சோதனை காலமே என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top