Connect with us

பிக்பாஸ் சீசன் 6ல் இவ்வளோ அழகான பெண் போட்டியாளர்களா? புகைப்படத்துடன் வெளியான மாஸ் அப்டேட்!

BIGGBOSS 16392859723x2 1

பொழுதுபோக்கு

பிக்பாஸ் சீசன் 6ல் இவ்வளோ அழகான பெண் போட்டியாளர்களா? புகைப்படத்துடன் வெளியான மாஸ் அப்டேட்!

முன்னணி சின்னத்திரை தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பு இதுவரை ஐந்து வெற்றிகரமான சீசன்களைக் கொண்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 6வது சீசனுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியின் முதல் அறிவிப்பு வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது, அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் செப்டம்பர் மாதத்தில் திரும்பி வந்து ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் ஆறில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளார்.

94350255

மேலும் இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்க போவதாக முன்னதாக தகவல்வந்துள்ளது.அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் பிக் பாஸ் 6 துவங்குகிறது.

229308 20220528223757

இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல் ஹாசனுக்கு ரூ. 75 கோடி சம்பளம் வாங்க போவதாகதகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் ஆறாவது சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள் அதில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குதிரை மேலே ராணி போல சவாரி செய்யும் காஜல்! கலக்கலாக இருக்குதே ..

archana

 

தற்போழுது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண் போட்டியாளர்களின் பட்டியல் வைரலாகி வருகிறது. அதன்படி விஜய் டிவி விஜேக்களில் ஒருவரான டிடி,பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ஹரிபிரியன்,ராஜா ராணி-2 சீரியல் அர்ச்சனா நடிகை மனிஷா யாதவ், ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படம் மூலம் பிரபலமான ஷில்பா மஞ்சுநாதன், சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி மற்றும் விஜே அஞ்சனா ஆகியோரின் பெயரும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top