பிக்பாஸ் வீட்டில் ஜனனி கூறிய ஒரு வார்த்தையால் வெடித்தது பூகம்பம்! வெளியான இன்றைய 2 புரோமோ!

விஜய் டிவியில் முன்னணி நடிகர் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. ரசிகர்களும் அதை ஆவலுடன் கண்டு கழித்து வருகின்றனர்.

முதல் நாளில் இருந்தே பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துள்ளனர். ஒருவருக்கொருவர் யாருக்கும் சலிக்காமல் போட்டி போடா கூடியவர்கள்.

முதல் போட்டியாளராக டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து களமிறங்கியுள்ளார். ஜி.பி.முத்து அவர்களின் வெகுளித்தனமான பேச்சு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

big 1

இந்நிலையில் இன்றைய காட்சியில் ஜனனி,ஆயிசா, தனலெட்சுமி, ஜி.பி.முத்து பிரச்சனை வருவதை பார்க்க முடிக்கிறது.ஜி.பி.முத்து சில இடங்களில் தனலெட்சுமி குறித்து வளர்ப்பு சரி இல்லை என கூறியுள்ளார், மேலும் அவர் தனலெட்சுமி முன்னதாக என்னிடம் சேர்ந்து டூயட் போட்டுள்ளதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

அடுத்ததாக பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் சமமான வயது கிடையாது, அனைவரையும் ஒரே வயதில் பார்க்க இது ஒன்னும் ரில்ஸ் கிடையாது என ஜனனி கூறியது பிரச்சனையாக மாறியுள்ளது. ரில்ஸ் என்ற ஒரு வார்த்தையை வைத்து அடுத்ததாக தனலெட்சுமி அனைவரையும் தூங்க விடாமல் கூட்டம் கூட்டி வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் வெள்ளை வெட்டி சட்டைக்கு இவ்வளவு மரியாதையா? மகிழ்ச்சியில் ஜி.பி.முத்து!

bigg gppp

இன்று வெளியான இரண்டு புரோமோகளிலும் சண்டை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது, இந்த பிரச்சனைக்கு கமல் என்ன பதில் கொடுக்க உள்ளார் என ஆர்வமாகயுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment