Connect with us

பிரம்மாண்டமான பிக்பாஸ் வீட்டின் ரகசிய புகைப்படங்கள்! வாயை பிளக்கும் ரசிகர்கள்!

Biggboss

பொழுதுபோக்கு

பிரம்மாண்டமான பிக்பாஸ் வீட்டின் ரகசிய புகைப்படங்கள்! வாயை பிளக்கும் ரசிகர்கள்!

முன்னணி சின்னத்திரை தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பு இதுவரை ஐந்து வெற்றிகரமான சீசன்களைக் கொண்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 6வது சீசனுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த பிக் பாஸ் 6 அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் துவங்குகிறது. இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல் ஹாசனுக்கு ரூ. 75 கோடி சம்பளம் வாங்க போவதாகதகவல் வெளியாகியுள்ளது.

big boss 2

பிக்பாஸ் ஆறாவது சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள் அதில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்து தேர்ந்தெடுத்துள்ளனர்,தற்போழுது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண் போட்டியாளர்களின் பட்டியல் வைரலாகி வருகிறது.

அஜித்தின் துணிவு படத்தின் கதை இன்னொரு படத்தின் காப்பியா? கசிந்த சீக்ரெட் அப்டேட் !

அதன்படி விஜய் டிவி விஜேக்களில் ஒருவரான டிடி,பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ஹரிபிரியன்,ராஜா ராணி-2 சீரியல் அர்ச்சனா நடிகை மனிஷா யாதவ், ‘குக் வித் கோமாளி’ மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படம் மூலம் பிரபலமான ஷில்பா மஞ்சுநாதன், சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி மற்றும் விஜே அஞ்சனா ஆகியோரின் பெயரும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

https://www.instagram.com/saran.memes/?utm_source=ig_embed&ig_rid=4ee4a09b-1896-4e01-bd8c-7ac9495555e4

இந்நிலையில் இந்த போட்டி நடிக்கும் பிரம்மாண்டமான பிக்பாஸ் வீட்டின் ரகசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, பிரம்மிக்க வைக்கும் இந்த செட்யை பார்த்து அனைவரும் வாயை பிளந்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top