பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே நாமினேஷனுக்கு தள்ளப்படும் போட்டியாளர்கள்! புரொமோவில் இவர் பெயரும் இருக்கா?

விஜய் டிவியில் முன்னணி நடிகர் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. ரசிகர்களும் அதை ஆவலுடன் கண்டு கழித்து வருகின்றனர்.

முதல் நாளில் இருந்தே பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துள்ளனர். ஒருவருக்கொருவர் யாருக்கும் சலிக்காமல் போட்டி போடா கூடியவர்கள்.

முதல் போட்டியாளராக டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து களமிறங்கியுள்ளார்.கடந்த வாரம் ஜனனி,ஆயிசா, தனலெட்சுமி, ஜி.பி.முத்து பிரச்சனை வருவதை பார்க்க முடிக்கிறது.

நடிகை ஹன்சிகாவுக்கு ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணம்: விவரம் இதோ!

8 ஆண்டு பின் ஆட்டத்தை ஆரமிக்க நினைக்கும் அஜித்! வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment