பிக்பாஸ் வீட்டில் வெள்ளை வேட்டி சட்டைக்கு இவ்வளவு மரியாதையா? மகிழ்ச்சியில் ஜி.பி.முத்து!

விஜய் டிவியில் முன்னணி நடிகர் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. ரசிகர்களும் அதை ஆவலுடன் கண்டு கழித்து வருகின்றனர்.

முதல் நாளில் இருந்தே பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துள்ளனர். ஒருவருக்கொருவர் யாருக்கும் சலிக்காமல் போட்டி போடா கூடியவர்கள்.

ஆறாவது பதிப்பில் 24 மணிநேர நேரடி ஊட்டம் இருக்கும், எடிட் செய்யப்பட்ட ஒரு மணிநேர பதிப்பு விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும்.

காதலியுடன் ஷாப்பிங் வந்த கணவர்: மனைவியின் விபரீத செயல்!!

முதல் போட்டியாளராக டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து களமிறங்கியுள்ளார். ஜி.பி.முத்து அவர்களின் வெகுளித்தனமான பேச்சு அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

அதே போல அங்குள்ள போட்டியாளர்களை தன் வசம் ஈர்த்துள்ளது.இந்நிலையில் இன்று நடக்க இருக்கும் நிகழ்சசிகளின் தொகுப்பாக உள்ள புரோமோவை விஜய் டிவி வெயிட்டுள்ளது.

அதில் அனைவரும் ஜி.பி.முத்துக்கு ஆதரவாக இருக்க , அதற்கு ஜி.பி.முத்து இந்த வீட்டில் வெள்ளை வெட்டி சட்டைக்கு இவ்வளவு மரியாதையா என அவர் மொழியில் கூறி அனைவரையும் கையெடுத்து கும்பிடும் வீடியோ வந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment