பிக்பாஸ் வீட்டில் முதல் தலைவராக போட்டியில் வெற்றி பெற்ற நம்ம ஜி. பி முத்து! என்ன போட்டி தெரியுமா?

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. ரசிகர்களும் அதை ஆவலுடன் கண்டு கழித்து வருகின்றனர்.முன்னணி நடிகர் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ மக்கள் மனதில் அசையாத இடம் பிடித்துள்ளது.

முதல் நாளில் இருந்தே பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துள்ளனர். ஒருவருக்கொருவர் யாருக்கும் சலிக்காமல் போட்டி போடா கூடியவர்கள்.

ஆறாவது பதிப்பில் 24 மணிநேர நேரடி ஊட்டம் இருக்கும், எடிட் செய்யப்பட்ட ஒரு மணிநேர பதிப்பு விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும்.

பிக்பாஸ் வீட்டில் முதல் வாரமே நாமினேஷனுக்கு தள்ளப்படும் போட்டியாளர்கள்! புரொமோவில் இவர் பெயரும் இருக்கா?

அதே போல அங்குள்ள போட்டியாளர்களை தன் வசம் ஈர்த்துள்ளது.இந்நிலையில் இன்று முதல் வார தலைவருக்கான போட்டி நடைபெற்றது, அதில் ஜி.பி.முத்துக்கும் ஜனனிக்கு போட்டி கடுமையாக இருந்தது.

8 ஆண்டு பின் ஆட்டத்தை ஆரமிக்க நினைக்கும் அஜித்! வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றிய விஜய்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment