பிக்பாஸ் வீட்டில் 3 வது நாளே காப்பிக்கு சண்டையா? தெறிக்கவிடும் அனல் பறக்கும் புரோமோ!

நடிகர் கமல் தொகுப்பாளராக விஜய் டிவியில் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க அதன் ஆறாவது சீஸனின் தமிழ் பதிப்பு ஞாயிறு அன்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. ரசிகர்களும் அதை ஆவலுடன் கண்டு கழித்து வருகின்றனர்.

முதல் நாளிலே பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்த சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்துள்ளனர். ஒருவருக்கொருவர் யாருக்கும் சலிக்காமல் போட்டி போடா கூடியவர்கள்.

ஆறாவது பதிப்பில் 24 மணிநேர நேரடி ஊட்டம் இருக்கும், எடிட் செய்யப்பட்ட ஒரு மணிநேர பதிப்பு விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும்.

bigg 1

ஆடத்தை ஆரமித்த ராபர்ட் மாஸ்டர்! ஜிபி முத்துவுக்கு சப்போர்ட் பண்ணும் ரசிகர்கள்!

முதல் போட்டியாளராக டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து களமிறங்கியுள்ளார். இந்த சீசனில் இவரது கலக்கல் அதிகமாக இருக்கும் என பலர் எதிர்பார்த்து வருகின்றனர். அவரது யூடியூப் சேனல் ரசிகர்கள் அவரை போலும் டிரெண்டாக்கி ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஜி பி முத்துவிடம் வம்பிழுத்த அமுதவாணன்.. கடைசில பல்பு யாருக்கு தெரியுமா?

புரோமோவை பார்த்தால் இன்று என்ன நடக்கும் என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்,

https://www.instagram.com/p/CjkDzCsK9LG/?igshid=YmMyMTA2M2Y%3D

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment