Connect with us

வெட்டவெளியில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த ரைசா…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Raiza

News

வெட்டவெளியில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த ரைசா…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெட்டவெளியில் வில்லங்கமாய் போஸ் கொடுத்த ரைசா…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

Raiza

மாடல் அழகியான ரைசா வில்சன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானார். அதற்கு முன்னதாகவே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரைசாவிற்கு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் பிக்பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். லிவிங் டுகெதர் பற்றிய இந்த படம் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

FOh7GenVsAAMJcc

சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன் நடித்த எஃப்ஐஆர் திரைப்படம் வெளியானது. ‘சூர்ப்பனகை’, ‘தி சேஸ்’, ‘ஆலிஸ்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாவில் பிசியாக வலம் வரும் ரைசா வில்சன் அவ்வப்போது, கிளாமர் தூக்கலான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

FOh7GemVsAI3g1w

தற்போது தேயிலை தோட்டத்திற்குள் நின்ற படி ரைசா வில்சன் கொடுத்துள்ள திகைக்க வைக்கும் போஸ்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. மஞ்சள் நிற கிராப் டி-ஷர்ட், ஜீன்ஸ் அணிந்தபடி ரைசா வில்சன் கொடுத்துள்ள கிளாமர் போஸ்கள் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top