ரெட் காஸ்ட்யூமில் மிரட்டும் பிக்பாஸ் பிரபலம்: வைரலாகும் லேட்டஸ் கிளிக்!!

2015-ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி டப்பாஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அந்த பிறகு வந்த ஜோக்கர் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

stream 4 1

பின்னர் ஆண் தேவதை நான் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு விஜய் டிவியில் வெளிவந்த குக்வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தில் மிகவும் பிரபலமடைந்தார்.

stream 1 1

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வவப்போது தன்னுடைய கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

stream 2 1

அந்த வகையில் ரெட் காஸ்ட்யூமில் மிரட்டும் கிளாமர் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

stream 3 1

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment