Connect with us

பிக்பாஸ் ஆறாவது சீசனில் அதிகமா விஜய் டிவி பிரபலங்களா! வெளியான மாஸ் அப்டேட் !

big boss

பொழுதுபோக்கு

பிக்பாஸ் ஆறாவது சீசனில் அதிகமா விஜய் டிவி பிரபலங்களா! வெளியான மாஸ் அப்டேட் !

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பு இதுவரை ஐந்து வெற்றிகரமான சீசன்களைக் கொண்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 6வது சீசனுக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியின் முதல் அறிவிப்பு வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது, இது பிரபலமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு விண்ணப்பிப்பதற்கான திறந்த அழைப்பாக அது அமைந்தது. அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் செப்டம்பர் மாதத்தில் திரும்பி வந்து ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் ஆறில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பில் ஈடுபடவுள்ளார்.

kamal 9789789789789789 696x398 1

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் விக்ரம் பட பாணி டயலாக் உடன் ப்ரோமோ அண்மையில் வெளிவந்து மக்கள் மனதை வெகுவாக ஈர்த்தது.மேலும் இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி, நடிகை கிரண் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்க போவதாக தகவல் வந்துள்ளது.அக்டோபர் 2ஆம் தேதி முதல் பிக் பாஸ் 6 துவங்குகிறது.

தனுஷின் நானே வருவேன் படத்தில் வெளியான டீசர் இதோ !

இந்த பிக் பாஸ் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் கமல் ஹாசனுக்கு ரூ. 75 கோடி சம்பளம் வாங்க போவதாகதகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் ஆறாவது சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள் அதில் நான்கு போட்டியாளர்கள் விஜய் டிவியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top