பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்த போட்டியாளர்களின் லிஸ்ட்! ஷாக்கிங் அப்டேட்!

பிக் பாஸ் தமிழின் ஆறாவது பதிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி உள்ளது, மேலும் நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.பிக் பாஸ் தமிழ் 6 இன் தொடக்க எபிசோட் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.

விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும். நிகழ்ச்சி ஜனவரி 2023 மூன்றாவது வாரத்தில் முடிவடையும்.

a

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் வருவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பிக் பாஸ் வீட்டிற்கு மொத்தம் 19 போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வமாக செல்கிறார்கள் .

all lot shivin

முதல் போட்டியாளராக ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த டிக் டாக் நாயகன் ஜி.பி.முத்து முதல் ஆளாக அறிமுகமாகி பிக் பாஸ் வீட்டிற்க்குள் வந்துள்ளார், இவர் சொந்தமாக யூ டியூப் சேனல் தொடங்கி சேனலுக்கு சுமார் 9 லட்சத்திற்கும் மேல் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் மாஸாக எண்டரி கொடுத்த ஜி பி முத்து ! வைரலாக புகைப்படம்!

robert all lot

இம்முறை ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை ஒருவர் போட்டியாளராக என்ட்ரி கொடுத்து உள்ளார். மேலும் டான்ஸ் மாஸ்டராக சினிமாவில் பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர். விஜய், சிம்பு உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் பணிபுரிந்த இவர், நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து பல போட்டியாளர்கள் உள்ளே நுழைய உள்ளனர் காத்திருக்கவும்..

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment