பிக் பாஸ் 6 போட்டியாளரான இலங்கையை சேர்ந்த ஜனனி யாரு தெரியுமா? அப்டேட் இதோ!

பிக் பாஸ் தமிழின் ஆறாவது பதிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி உள்ளது, மேலும் நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் கண்டு கழித்து வருகின்றனர்.பிக் பாஸ் தமிழ் 6 இன் தொடக்க எபிசோட் விஜய் டிவியில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும்.

விஜய் டிவியில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிபரப்பப்படும். நிகழ்ச்சி ஜனவரி 2023 மூன்றாவது வாரத்தில் முடிவடையும்.

22 634298b3aafe3

பிக் பாஸ் வீட்டிற்கு மொத்தம் 19 போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வமாக கலந்துள்ளனர். பிக் பாஸ் என்றாலே எப்போதும் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். கடந்த சீசன்களுக்கு முன்பு செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா போட்டியாளராக வந்து கலக்கி இருந்திருப்பார்.

பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்த போட்டியாளர்களின் லிஸ்ட்! ஷாக்கிங் அப்டேட்!

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment