Connect with us

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் வெளியேர போவது யார் தெரியுமா?

kamal haasan bigg boss down 1643252447 1

பொழுதுபோக்கு

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் வெளியேர போவது யார் தெரியுமா?

இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் வெளியேர போவது யார் தெரியுமா?

மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் அல்டிமேட் என கூறலாம். இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இன்னும் விறுவிறுப்பாக பார்த்துகொண்டுதான் வருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே சண்டைக்கு பஞ்சமில்லை என்றே கூறலாம். போட்டியாளர்கள் அனைவரும் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் நம்ம வத்தி குச்சி வனிதா கொடுத்த காசுக்கு மேலயே நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரங்களில சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்த வாரம் யார் வெளியேறுவார் என ரசிகர்களிடம் பெரிய கேள்வி இருக்கிறது. இதில் குறைந்த அபிநய் குறைந்த வாக்குகள் பெற்று கடைசியில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக சினேகன் இருக்கிறார்,

மேலும், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என பேசப்பட்டு வரும் நிலையில்
இந்த வாரம் அபிநய் வெளியேறுவாறா? சினேகன் வெளியேறுவாறா? என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top