பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் இந்த வாரம் வெளியேர போவது யார் தெரியுமா?

ஹாட் ஸ்டாரில்  ஒளிபரப்பாகி 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் அல்டிமேட் . இதில்  பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வந்த  கமல்ஹாசன் படப்பிடிப்பு வேலைகளுக்காக வெளியேறியதாக தெரிவித்தார். இதனால் கடந்த வாரம்  அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

இதனால் வந்த முதல் நாளிலே யாரும் வீட்டை விட்டு வெளியே போககூடாது என கூறி அடித்த வாரம் எலிமினேட் கட்டாயமாக நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஓட்டிங் விவரம் வெளியாகியுள்ளது. அதில் குறைந்த வாக்குகளுடன் சினேகனும் அவருக்கு அடுத்து தாடி பாலாஜி மற்றும் அபிராமி உள்ளனர்.

இந்த வாரம் சினேகன் அல்லது தாடி பாலாஜி வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் உண்மை  நிலவரம் என்ன என்பதை ரசிகர்கள் பொருந்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment